பிரதமர் அலுவலகம்
பெல்கிரேடில் நடந்த மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கங்கள் வென்ற ஷிவானி, அஞ்சு, திவ்யா, ராதிகா மற்றும் நிஷா ஆகியோருக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
प्रविष्टि तिथि:
10 NOV 2021 2:40PM by PIB Chennai
பெல்கிரேடில் நடந்த மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற ஷிவானி, அஞ்சு, திவ்யா, ராதிகா மற்றும் நிஷா ஆகியோருக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து சுட்டுரையில் பிரதமர் கூறியிருப்பதாவது:
‘‘ பெல்கிரேடில் நடந்த மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகளில் பதக்கங்கள் வென்றதற்காக ஷிவானி, அஞ்சு, திவ்யா, ராதிகா மற்றும் நிஷா ஆகியோருக்கு வாழ்த்துக்கள். இவர்களின் செயல்பாடு சிறப்பானது மற்றும் நாடு முழுவதும் மல்யுத்தம் மேலும் பிரபலமடைவதற்கு பங்களிப்பை வழங்கும்.’’
***
(रिलीज़ आईडी: 1770542)
आगंतुक पटल : 219
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam