பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மஹாராஷ்ட்ரா மருத்துவமனையில் தீ விபத்து காரணமாக உயிரிழந்தோருக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்

Posted On: 06 NOV 2021 3:36PM by PIB Chennai

மஹாராஷ்ட்ர மாநிலம் அகமதுநகர் மருத்துவமனையில் தீ விபத்து காரணமாக உயிரிழந்தோருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது:

மஹாராஷ்ட்ர மாநிலம் அகமதுநகர் மருத்துவமனையில் தீ விபத்து காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டது துயரத்தை தந்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விரும்புகிறேன்

***


(Release ID: 1769724) Visitor Counter : 231