பிரதமர் அலுவலகம்
இந்தியாவின் கோவாக்சினை ஆஸ்திரேலியா அங்கீகரித்ததற்காக மேன்மை தங்கிய ஸ்காட் மோரிசனுக்குப் பிரதமர் நன்றி தெரிவித்தார்
Posted On:
01 NOV 2021 8:56PM by PIB Chennai
இந்தியாவின் கோவாக்சினை ஆஸ்திரேலியா அங்கீகரித்ததற்காக, அந்நாட்டின் பிரதமர் மேன்மை தங்கிய ஸ்காட் மோரிசனுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
பிரதமர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
"இந்தியாவின் கோவாக்சினை ஆஸ்திரேலியா அங்கீகரித்ததற்காக எனது அன்பு நண்பர் @ஸ்கார்ட் மோரிசன் எம்.பிக்கு நன்றி தெரிவிக்கிறேன். இது இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையே கொவிட்டுக்குப் பிந்தைய பங்களிப்பில் ஒரு முக்கியமான முன்னோக்கிய நடவடிக்கையாகும்."
********
(Release ID: 1768896)
Visitor Counter : 204
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam