பிரதமர் அலுவலகம்
மாநில நிறுவன நாள் முன்னிட்டு ஆந்திரப் பிரதேச மக்களுக்கு பிரதமர், வாழ்த்து
प्रविष्टि तिथि:
01 NOV 2021 9:28AM by PIB Chennai
ஆந்திரப் பிரதேச மாநில நிறுவன தினத்தை முன்னிட்டு, அந்த மாநில மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள சகோதர சகோதரிகளுக்கு மாநில நிறுவன தின வாழ்த்துக்கள். ஆந்திர பிரதேச மக்கள் தங்கள் திறமை, உறுதிப்பாடு மற்றும் விடாமுயற்சிக்கு பெயர் பெற்றவர்கள். அதனால்தான் அவர்கள் பல துறைகளில் வெற்றி பெறுகின்றனர். ஆந்திர பிரதேச மக்கள் எப்போதும் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும், வெற்றிகரமாகவும் இருக்கட்டும்”, இவ்வாறு பிரதமர் தனது டுவிட்டர் வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.
*******
(रिलीज़ आईडी: 1768405)
आगंतुक पटल : 223
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam