பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

சீக்கிய சமுதாயத்தின் பிரதிநிதிகள் மற்றும் உலகப் போர்களின்போது இத்தாலியில் போர் புரிந்த இந்திய வீரர்களின் நினைவைப் போற்றும் பணியில் ஈடுபட்டுள்ள அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் பிரதமர் சந்திப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 30 OCT 2021 12:05AM by PIB Chennai

பிரதமர் திரு.நரேந்திர மோடி, சீக்கிய சமுதாயம் உள்ளிட்ட பல்வேறு சமூக உறுப்பினர்கள் மற்றும் முதல் உலகப் போர் மற்றும் இரண்டாம் உலகப் போரின்போது இத்தாலியில் போர் புரிந்த இந்திய வீரர்களின் நினைவைப் போற்றும் பணியில் ஈடுபட்டுள்ள அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார்.

இந்தப் போர்களின் போது வீரத்தை வெளிப்படுத்திய இந்திய வீரர்களுக்கு பிரதமர் மரியாதை செலுத்தினார்.

***


(வெளியீட்டு அடையாள எண்: 1767807) வருகையாளர் எண்ணிக்கை : 329