பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

இந்தியவியலாளர்கள் மற்றும் சமஸ்கிருத அறிஞர்களுடன் பிரதமர் சந்திப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 30 OCT 2021 12:06AM by PIB Chennai

பிரதமர் திரு.நரேந்திர மோடி, பல்வேறு இந்தியவியலாளர்கள் மற்றும் இத்தாலிய பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த சமஸ்கிருத அறிஞர்களுடன் கலந்துரையாடினார்.

இந்திய கலாச்சாரம், இலக்கியம் மற்றும் யோகா மற்றும் ஆயுர்வேத சிகிச்சை முறைகள் பற்றிய அவர்களது ஆர்வத்தைக் கண்டு வியந்த பிரதமர், இந்தியா மற்றும் இத்தாலி இடையேயான நட்புறவை வலுப்படுத்துவதில் அவர்களின் பங்களிப்பை பாராட்டினார்.

***


(வெளியீட்டு அடையாள எண்: 1767806) வருகையாளர் எண்ணிக்கை : 248