பிரதமர் அலுவலகம்
மகாநவமி தினத்தில் மாதா சித்திதாத்ரியை வணங்கினார் பிரதமர்
Posted On:
14 OCT 2021 10:02AM by PIB Chennai
நவராத்திரி கொண்டாட்டத்தின் போது, மகா நவமி தினத்தில் மாதா சித்திதாத்ரியை பிரதமர் திரு நரேந்திர மோடி பிரார்த்தனை செய்தார் மற்றும் அனைவருக்கும் ஆசி கோரினார்.
இது குறித்து சுட்டுரையில், பிரதமர் விடுத்துள்ள செய்தியில்;
‘‘நவராத்திரியில் மகாநவமி புனித தருணத்தில் மாதா சித்திதாத்ரி வணங்கப்படுகிறார். அவரின் ஆசியுடன், அனைவரும் தங்கள் இலட்சியங்களை அடைய நான் வாழ்த்துகிறேன். மாதாவின் பக்தர்களுக்கு வாழ்த்தக்கள்...’’ என தெரிவித்துள்ளார்.
***
(Release ID: 1763837)
Visitor Counter : 212
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam