பிரதமர் அலுவலகம்
சிப்பி விமான நிலையம், சிந்துதுர்க் மற்றும் மும்பை இடையே விமான சேவைகள் தொடங்கியதற்கு பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார்
प्रविष्टि तिथि:
09 OCT 2021 11:11PM by PIB Chennai
சிப்பி விமான நிலையம், சிந்துதுர்க் மற்றும் மும்பை இடையேயான புதிய விமான சேவைகள் இப்பகுதியில் சுற்றுலா மற்றும் இணைப்பை ஊக்குவிக்கும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறினார்.
விமானப் போக்குவரத்து அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியாவின் டிவிட்டர் பதிவு ஒன்றை மேற்கோள் காட்டிய பிரதமர்,
"கொங்கன் பிராந்தியத்தின் அற்புதமான மக்களுக்கு இன்று ஒரு சிறப்பு வாய்ந்த நாள். இணைப்பு மற்றும் சுற்றுலாவுக்கு கட்டாயம் இது உத்வேகத்தை அளிக்கும்,” என்று தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
------
(रिलीज़ आईडी: 1762706)
आगंतुक पटल : 199
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam