பிரதமர் அலுவலகம்
நவராத்திரியின் போது மா குஷ்மாந்தா மற்றும் மா ஸ்கந்தமாதாவுக்கு பிரதமரின் பிரார்த்தனைகள்
இடுகை இடப்பட்ட நாள்:
10 OCT 2021 10:00AM by PIB Chennai
நவராத்திரியின் போது பக்தர்களுக்கு மா குஷ்மாந்தா மற்றும் மா ஸ்கந்தமாதா ஆகியோரின் ஆசீர்வாதத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி நாடினார் மற்றும் தேவதைகளின் பிரார்த்தனையை (ஸ்துதி) பகிர்ந்துகொண்டார்.
‘‘நவராத்திரியின் போது ஸ்கந்தமாதா வழிபடப்படுகிறார். மா ஸ்கந்தமாதா தனது பக்தர்களுக்கு அனைத்து கஷ்டங்களையும் சமாளிக்க வலிமை தர வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்’’.
(வெளியீட்டு அடையாள எண்: 1762625)
வருகையாளர் எண்ணிக்கை : 258
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam