பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

புரட்சித் தலைவர் டாக்டர் எம் ஜி ராமச்சந்திரன் சென்ட்ரல் ரயில் நிலையம் முழுவதும் சூரிய சக்தியில் இயங்கும் ஆற்றலைப் பெற்றிருப்பதற்கு பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்

Posted On: 25 SEP 2021 6:48AM by PIB Chennai

புரட்சித் தலைவர் டாக்டர் எம் ஜி ராமச்சந்திரன் சென்ட்ரல் ரயில் நிலையம் முழுவதும் சூரிய சக்தியில் இயங்கும் ஆற்றலைப் பெற்றிருப்பதற்கு பிரதமர்  திரு நரேந்திர மோடி தமது மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார்.

மத்திய ரயில்வே, தகவல் தொடர்பு மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்திக்கு பதிலளித்துள்ள பிரதமர், “சூரிய சக்திக்கான பாதையை  புரட்சித் தலைவர் டாக்டர் எம் ஜி ராமச்சந்திரன் சென்ட்ரல் ரயில் நிலையம் வகுத்து தந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது”, என்று கூறியுள்ளார்.

*****************


(Release ID: 1758013) Visitor Counter : 326