பிரதமர் அலுவலகம்
சுப்பிரமணிய பாரதியாரின் 100-வது நினைவு நாளை முன்னிட்டு பிரதமர் மரியாதை
இடுகை இடப்பட்ட நாள்:
11 SEP 2021 11:08PM by PIB Chennai
மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 100-வது நினைவு நாளன்று பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள தொடர் சுட்டுரைச் செய்திகளில்,
“போற்றத்தக்க சுப்பிரமணிய பாரதியாரின் 100-வது நினைவு நாளன்று அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். அவரது பெரும் புலமை, நம் நாட்டிற்கு அவர் ஆற்றிய பன்முகப் பங்கு, சமூக நீதி மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் மீதான நன்னெறிகளை நாம் நினைவு கூர்கிறோம். 2020 டிசம்பர் மாதத்தில் அவர் பற்றி நான் வழங்கிய உரையை இங்கே காணலாம்”, என்று குறிப்பிட்டுள்ளார்.
***
(வெளியீட்டு அடையாள எண்: 1754493)
வருகையாளர் எண்ணிக்கை : 317
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam