சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
கொவிட்-19 பற்றிய அண்மைத் தகவல்
இடுகை இடப்பட்ட நாள்:
26 AUG 2021 9:11AM by PIB Chennai
நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இதுவரை 60.38 கோடி கொவிட் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் 46,164 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள மொத்த பாதிப்பில் தற்போது சிகிச்சை பெறுபவர்களின் விழுக்காடு 1.03%.
இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3,33,725ஆக உள்ளது.
குணமடைந்தவர்களின் விழுக்காடு 97.63% ஆக உயர்வு.
கடந்த 24 மணி நேரத்தில் 34,159 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 3,17,88,440பேர் குணமடைந்துள்ளனர்.
வாராந்திர தொற்று உறுதி விழுக்காடு (2.02%) 62 நாட்களாக 3%க்கும் குறைவாக உள்ளது.
தினசரி தொற்று உறுதி வீதம் (2.58%) 31 நாட்களாக 3%க்கும் கீழ் பதிவாகியுள்ளது.
இந்தியாவில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 51.31 கோடியாக அதிகரித்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1748506
(வெளியீட்டு அடையாள எண்: 1749166)
வருகையாளர் எண்ணிக்கை : 268
இந்த வெளியீட்டை படிக்க:
Urdu
,
English
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam
,
Malayalam