பிரதமர் அலுவலகம்
விளையாட்டின் எதிர்காலத்திற்கு இந்தியாவைத் தயார்படுத்துவது தொடர்பாக திரு அனுராக் சிங் தாக்கூர் எழுதியுள்ளார்
प्रविष्टि तिथि:
21 AUG 2021 10:22AM by PIB Chennai
மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு, தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர் எழுதியுள்ள கட்டுரையை பிரதமர் அலுவலகம் பகிர்ந்துள்ளது. விளையாட்டின் எதிர்காலத்திற்கு இந்தியாவைத் தயார்படுத்துவது பற்றி அந்தக் கட்டுரை அமைந்துள்ளது.
பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:
“விளையாட்டு சார்ந்த எதிர்காலத்திற்கு இந்தியாவைத் தயார்படுத்துவது குறித்து மத்திய அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர் எழுதியுள்ளார்.”
----
(रिलीज़ आईडी: 1747827)
आगंतुक पटल : 265
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam