பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

முதல்வராக இருந்த திரு நரேந்திர மோடி தோலவிரா வந்தபோது

प्रविष्टि तिथि: 20 AUG 2021 11:00AM by PIB Chennai

முதல்வராக இருந்த காலத்திலிருந்து, முக்கியமான தொல்பொருள் இடத்தின் மீது, பிரதமரின் தொலைநோக்கு பார்வை பற்றி தொல்பொருள்  ஆய்வாளர் யதுவீர் சிங் ராவத் எழுதிய கட்டுரையை பிரதமர் அலுவலகம் பகிர்ந்து கொண்டுள்ளது.

தோலவிராவுக்கு யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய இடம் அந்தஸ்து சமீபத்தில் வழங்கப்பட்டது.

இது குறித்து பிரதமர் அலுவலகம் சுட்டுரையில் விடுத்துள்ள தகவலில்:

‘‘ முதல்வர் நரேந்திர மோடி தோலவிரா வந்தபோது ...

என்ற கட்டுரையில், ஒரு தொல்பொருள் ஆய்வாளர், தனது அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார் மற்றும் தோலவிராவை சுற்றி எவ்வாறு சுற்றுலா மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த உள்கட்டமைப்பு உருவாக்கப்பட்டது என்பது பற்றி எழுதுகிறார்.’’ என குறிப்பிட்டுள்ளது.

*****************


(रिलीज़ आईडी: 1747582) आगंतुक पटल : 269
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Assamese , Bengali , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam