குடியரசுத் தலைவர் செயலகம்
பத்திரிகை குறிப்பு
प्रविष्टि तिथि:
07 JUL 2021 5:33PM by PIB Chennai
பிரதமரின் அறிவுரையை ஏற்று, கீழ்காணும் அமைச்சர்களின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் உடனடியாக ஏற்றுக் கொண்டார்
1. திரு டி வி சதானந்த கவுடா
2. திரு ரவி சங்கர் பிரசாத்
3. திரு தாவர் சந்த் கெலோட்
4. திரு ரமேஷ் பொக்ரியால் 'நிஷாங்க்'
5. டாக்டர் ஹர்ஷ் வர்தன்
6. திரு பிரகாஷ் ஜவடேகர்
7. திரு சந்தோஷ் குமார் கங்குவார்
8. திரு பாபுல் சுப்ரியோ
9. திரு தோத்ரே சஞ்சய் ஷாம்ராவ்
10. திரு ரத்தன்லால் கட்டாரியா
11. திரு பிரதாப் சந்திர சாரங்கி
12. சுஷ்ரி தேபஶ்ரீ சௌத்ரி
-----
(रिलीज़ आईडी: 1733455)
आगंतुक पटल : 331
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam