பிரதமர் அலுவலகம்
பட்டய கணக்காளர்கள் தினத்தில் பிரதமர் பட்டய கணக்காளர்களுக்கு வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
01 JUL 2021 9:50AM by PIB Chennai
பட்டய கணக்காளர்கள் தினத்தில், பிரதமர் திரு நரேந்திர மோடி பட்டய கணக்காளர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில், "பட்டய கணக்காளர்கள் தினத்தில் அனைத்து பட்டய கணக்காளர்களுக்கும் வாழ்த்துகள். இந்தியாவின் முன்னேற்றத்தில், பட்டய கணக்காளர் சமூகம் முக்கிய பங்கு வகிக்கிறது. தங்கள் பணியை மிகச்சிறப்பாக செய்வதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், உலகளவில் இந்திய நிறுவனங்களை உன்னதமானவையாக உருவாக்க வேண்டும் என்றும் நான் பட்டய கணக்காளர்களைக் கேட்டுக்கொள்கிறேன் " என்று கூறியுள்ளார்.
(வெளியீட்டு அடையாள எண்: 1731819)
வருகையாளர் எண்ணிக்கை : 262
இந்த வெளியீட்டை படிக்க:
Assamese
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam