பிரதமர் அலுவலகம்

சந்த் கபீர் தாஸ் ஜி பிறந்த தினத்தில் பிரதமர் மரியாதை

प्रविष्टि तिथि: 24 JUN 2021 3:14PM by PIB Chennai

சந்த் கபீர் தாஸ் ஜி பிறந்த தினத்தில் அவருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார்.

‘‘சந்த் கபீர்தாஸ், சமூக தீங்குகளுக்கு எதிராக மட்டும் போராடவில்லை, மனிதநேயம் மற்றும் அன்பையும் உலகுக்கு கற்று கொடுத்தார். அவர் காட்டிய வழி, சகோதரத்துவம் மற்றும் நல்லெண்ண பாதையில் செல்ல பல தலைமுறைகளை தொடர்ந்து ஊக்குவிக்கும்’’ என பிரதமர் கூறியுள்ளார்.

மகரில் உள்ள சந்த் கபீர் தாஸ் நிர்வானா ஸ்தலிக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு சென்ற படங்களையும் பிரதமர் பகிர்ந்துள்ளார்.

 

----

 


(रिलीज़ आईडी: 1730035) आगंतुक पटल : 285
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam