பிரதமர் அலுவலகம்

டாக்டர் சியாமப் பிரசாத் முகர்ஜி நினைவு நாளில் பிரதமர் அவருக்கு அஞ்சலி

प्रविष्टि तिथि: 23 JUN 2021 8:41AM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, டாக்டர் சியாமப் பிரசாத் முகர்ஜியின் நினைவு நாளில் அன்னாருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

பிரதமர் சுட்டுரை வாயிலாக வெளியிட்டுள்ள செய்தியில், "டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியின் நினைவு நாளில் அன்னாரை நினைவுகூர்கிறேன். அவரது உன்னத இலட்சியங்கள்,  செறிவான எண்ணங்கள், மக்களுக்கு சேவை செய்வதற்கான அர்ப்பணிப்பு ஆகியவை தொடர்ந்து எங்களுக்கு ஊக்கமளிக்கும். தேசிய ஒருங்கிணைப்புக்கான அவரது முயற்சிகளை ஒருபோதும் மறக்க முடியாது" என்று தெரிவித்துள்ளார்.


(रिलीज़ आईडी: 1729594) आगंतुक पटल : 266
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam