பிரதமர் அலுவலகம்
ஈரான் புதிய அதிபராக வெற்றிப்பெற்றுள்ள மேதகு இப்ரஹிம் ரெய்சிக்கு பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
20 JUN 2021 2:01PM by PIB Chennai
இஸ்லாமிய குடியரசான ஈரானின் புதிய அதிபராக வெற்றிப்பெற்றுள்ள மேதகு இப்ரஹிம் ரெய்சிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில், “இஸ்லாமிய குடியரசான ஈரானின் புதிய அதிபராக வெற்றிப்பெற்றுள்ள மேதகு இப்ரஹிம் ரெய்சிக்கு வாழ்த்துகள். இந்தியா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையேயான உறவை மேலும் வலுப்படுத்துவதற்காக அவருடன் இணைந்து பணியாற்றுவதை நான் ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்”, என்று குறிப்பிட்டுள்ளார்.
------
(வெளியீட்டு அடையாள எண்: 1728776)
வருகையாளர் எண்ணிக்கை : 290
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam