பிரதமர் அலுவலகம்

டாக்டர் கென்னத் டேவிட் கவுண்டாவின் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

இடுகை இடப்பட்ட நாள்: 17 JUN 2021 10:54PM by PIB Chennai

ஜாம்பியாவின் முன்னாள் அதிபர் டாக்டர் கென்னத் டேவிட் கவுண்டாவின் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில் "மரியாதைக்குரிய உலகத் தலைவரும், சிறந்த அரசியல்வாதியுமான டாக்டர் கென்னத் டேவிட் கவுண்டாவின் மறைவினை அறிந்து துயருற்றேன். அவரது குடும்பத்தினருக்கும், ஜாம்பியா மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்” என்று கூறியுள்ளார்.


*******************


(வெளியீட்டு அடையாள எண்: 1728190) வருகையாளர் எண்ணிக்கை : 202