பிரதமர் அலுவலகம்

டாக்டர். இந்திரா ஹிரிதயேஷ் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

प्रविष्टि तिथि: 13 JUN 2021 1:59PM by PIB Chennai

டாக்டர் இந்திரா ஹிரிதயேஷ் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள சுட்டுரை செய்தியில், ‘‘ பல சமூக சேவை முயற்சிகளில், டாக்டர் இந்திரா ஹிரிதயேஷ் முன்னணியில் இருந்தார். திறமையான சட்டமன்ற உறுப்பினராகவும் முத்திரை பதித்த அவர், சிறந்த நிர்வாக அனுபவம் பெற்றவர். அவரது மறைவால் வருத்தம் அடைந்தேன்.  அவரது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுக்கு இரங்கல்கள். ஓம் சாந்தி: பிரதமர் PM @narendramodi" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

*****************


(रिलीज़ आईडी: 1726766) आगंतुक पटल : 200
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Bengali , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam