பிரதமர் அலுவலகம்

திரு அம்ருத்பாய் கடிவாலாவின் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

Posted On: 12 JUN 2021 7:19PM by PIB Chennai

திரு அம்ருத்பாய் கடிவாலாவின் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஆர் எஸ் எஸ்-ன் குஜராத் பிராந்திய தலைவரான திரு அம்ருத்பாய் கடிவாலாவின் மறைவால் துயருற்றேன். அவரது பங்களிப்பு என்றென்றும் நினைவுக் கூறப்படும். அவரது ஆத்மா சாந்தியடைய மனப்பூர்வமாக பிரார்த்திக்கிறேன்... ஓம் சாந்தி,” என்று தமது டிவிட்டர் பக்கத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளார்.

 

-----

 


(Release ID: 1726633) Visitor Counter : 195