பிரதமர் அலுவலகம்

பிரபல நரம்பியல் நிபுணர் டாக்டர் அஷோக் பனாகரியா மறைவுக்கு பிரதமர் இரங்கல்

प्रविष्टि तिथि: 11 JUN 2021 6:22PM by PIB Chennai

பிரபல நரம்பியல் நிபுணர் டாக்டர் அஷோக் பனாகரியா மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

மிகச்சிறந்த நரம்பியல் நிபுணராக தனது முத்திரையை டாக்டர் அஷோக் பனாகரியா பதித்துள்ளார். மருத்துவத் துறையில் அவரது சிறப்பான சேவை பல தலைமுறைகளுக்கு மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு பயனளிக்கும். அவரது மறைவால் துயருற்றேன். அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு இரங்கல்கள். ஓம் சாந்தி,” என்று தமது டிவிட்டர் பக்கத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளார்.

*****************


(रिलीज़ आईडी: 1726291) आगंतुक पटल : 231
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Assamese , Bengali , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam