சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
கொவிட்-19 பற்றிய அண்மைத் தகவல்கள்
Posted On:
27 MAY 2021 9:43AM by PIB Chennai
• கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 24,19,907-ஆக குறைவு.
• கடந்த 24 மணி நேரத்தில், கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையில் 75,684 குறைந்தது.
• புதிய பாதிப்பு 2.18 லட்சமாக உள்ளது. இந்த எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.
• நாடு முழுவதும் இதுவரை 2,46,33,951பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில், 2,83,135 குணமடைந்தனர்.
• தொடர்ந்து 14வது நாளாக, தினசரி கொவிட் பாதிப்பை விட குணமடைபவர் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
• குணமடைவோர் வீதம் 90.01 சதவீதம்.
• வாராந்திர பாதிப்பு வீதம் தற்போது 10.93 சதவீதம்.
• தினசரி பாதிப்பு வீதம் 9.79 சதவீதம். தொடர்ந்து கடந்த 3 நாட்களாக 10 சதவீதத்துக்கும் கீழ் இது உள்ளது.
• தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ், இதுவரை 20.27 கோடிக்கும் மேற்பட்ட கொவிட் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
• அமெரிக்காவை அடுத்து 20 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ள இரண்டாவது நாடு இந்தியா.
• பரிசோதனையும் துரிதப்படுத்தப்பட்டுள்ளது – கடந்த 24 மணி நேரத்தில் 21.57 லட்சம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
*****************
(Release ID: 1722113)
Visitor Counter : 266
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam