பிரதமர் அலுவலகம்

சீதாராம் யெச்சூரியின் மகன் ஆஷிஷின் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

இடுகை இடப்பட்ட நாள்: 22 APR 2021 9:55AM by PIB Chennai

திரு சீதாராம் யெச்சூரியின் மகன் ஆஷிஷின் துயரமான மற்றும் அகால மரணம் குறித்து பிரதமர்  திரு நரேந்திர மோடி வருத்தம் தெரிவித்துள்ளார்.

பிரதமர் சுட்டுரை வாயிலாக வெளியிட்டுள்ள செய்தியில், "அவரது மகன் ஆஷிஷின் துயரமான மற்றும் அகால மறைவுக்கு திரு சீதாராம் யெச்சூரி அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் இரங்கல்கள். ஓம் சாந்தி" என்று கூறியுள்ளார்.

***


(வெளியீட்டு அடையாள எண்: 1720070) வருகையாளர் எண்ணிக்கை : 110
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Malayalam