பிரதமர் அலுவலகம்
மாநிலங்களவை உறுப்பினர் திரு ராஜீவ் சதவின் மறைவிற்கு பிரதமர் இரங்கல்
Posted On:
16 MAY 2021 11:46AM by PIB Chennai
மாநிலங்களவை உறுப்பினர் திரு ராஜீவ் சதவ் அவர்களின் மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
“நாடாளுமன்றத்தில் எனது அருமை நண்பரான திரு ராஜீவ் சதவ் அவர்களின் மறைவினால் ஆழ்ந்த துயருற்றேன். பல்வேறு ஆற்றல் வளங்களைக் கொண்ட வளர்ந்துவரும் தலைவராக அவர் திகழ்ந்தார். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் எனது இரங்கல்கள். ஓம் சாந்தி”, என்று பிரதமர் விடுத்துள்ள சுட்டுரைச் செய்தியில் கூறியுள்ளார்.
*****************
(Release ID: 1719095)
Visitor Counter : 174
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam