பிரதமர் அலுவலகம்

மகாராணா பிரதாப்பின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் அஞ்சலி

இடுகை இடப்பட்ட நாள்: 09 MAY 2021 10:40AM by PIB Chennai

மகாராணா பிரதாப்பின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி, அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

இதுதொடர்பான சுட்டுரைச் செய்தியில், அவரது ஈடு இணையற்ற வல்லமை, வீரம் மற்றும் தற்காப்பு கலையின் நிபுணத்துவத்தால், இந்தியத் தாய்க்கு மகாராணா பிரதாப் பெருமை சேர்ப்பதாக பிரதமர்  தெரிவித்துள்ளார். தாய் நாட்டிற்காக அவர் செய்த  தியாகமும், அர்ப்பணிப்பும் என்றும் நினைவுக் கூரப்படும் என்றும் திரு. மோடி கூறியுள்ளார்.

*****************


(வெளியீட்டு அடையாள எண்: 1717228) வருகையாளர் எண்ணிக்கை : 296