பிரதமர் அலுவலகம்
ரம்ஜான் புனித மாத தொடக்கத்தை முன்னிட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து
प्रविष्टि तिथि:
13 APR 2021 10:03PM by PIB Chennai
ரம்ஜான் புனித மாத தொடக்கத்தை முன்னிட்டு, பிரதமர் திரு நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
சுட்டுரையில் பிரதமர் திரு நரேந்திர மோடி விடுத்துள்ள செய்தியில், ‘‘ ஏழைகள் மற்றும் பின்தங்கிய மக்களுக்கு சேவையாற்றும் முக்கிய தகவலை ரம்ஜான் மாதம் தெரிவிக்கிறது.
இது சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் இரக்கம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை மீண்டும் உறுதிபடுத்துகிறது” என குறிப்பிட்டுள்ளார்.
------
(रिलीज़ आईडी: 1711816)
आगंतुक पटल : 239
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada