பிரதமர் அலுவலகம்

வங்கதேச வெளியுறவு அமைச்சர், பிரதமருடன் சந்திப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 26 MAR 2021 4:51PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடியின் வரலாற்று  சிறப்புமிக்க இரண்டு நாள் வங்கதேச பயணத்தின் போது அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் டாக்டர் ஏ கே அப்துல் மோமன், பிரதமரை சந்தித்துப் பேசினார். சகோதர உறவை ஆழப்படுத்தவும், இரு நாடுகளுக்கு இடையேயான கேந்திர கூட்டணியை  இறையாண்மை, சமத்துவம், நம்பிக்கை மற்றும் புரிதலின் அடிப்படையிலான எங்கும் பரவும் கூட்டணியாக   வலுப்படுத்தவும், இரு தலைவர்களும் வலியுறுத்தினர்.

-----


(வெளியீட்டு அடையாள எண்: 1707901) வருகையாளர் எண்ணிக்கை : 198