பிரதமர் அலுவலகம்
திரு ராம் ஸ்வரூப் ஷர்மா மறைவுக்கு பிரதமர் இரங்கல்
இடுகை இடப்பட்ட நாள்:
17 MAR 2021 12:18PM by PIB Chennai
திரு ராம் ஸ்வரூப் ஷர்மா மறைவுக்கு, பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
சுட்டுரையில் பிரதமர் விடுத்துள்ள செய்தியில், ‘‘திரு ராம் ஸ்வரூப் ஷர்மா அர்ப்பணிப்புடன் செயல்படும் தலைவராக இருந்தார், மக்கள் பிரச்னைகளைத் தீர்ப்பதில் அவர் எப்போதும் உறுதியுடன் இருந்தார். சமூக மேம்பாட்டுக்காக அவர் கடுமையாக உழைத்தார். அவரது அகால மற்றும் துரதிர்ஷ்டவசமான மரணத்தால் வேதனையடைந்தேன். இந்த சோகமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் எனது இரங்கல்கள். ஓம் சாந்தி’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
********
(வெளியீட்டு அடையாள எண்: 1705400)
வருகையாளர் எண்ணிக்கை : 184
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam