பிரதமர் அலுவலகம்
திரு பிஜு பட்நாயக்கிற்கு அவரது பிறந்த நாளன்று பிரதமர் மரியாதை
இடுகை இடப்பட்ட நாள்:
05 MAR 2021 10:42AM by PIB Chennai
திரு பிஜு பட்நாயக்கிற்கு அவரது பிறந்த நாளான இன்று பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.
“பிஜு அவர்களுக்கு அவரது பிறந்த தினத்தன்று மரியாதை செலுத்துகிறேன். இந்தியாவின் எதிர்காலத்திற்கான அவரது லட்சியம், மக்களுக்கு அதிகாரமளிப்பதற்கு அவர் அளித்த முக்கியத்துவம் மற்றும் அவரது சமூக நீதி கோட்பாடுகள் நம் அனைவருக்கும் ஊக்கமளிக்கின்றன.
ஒடிசாவின் வளர்ச்சிக்காக அவர் எடுத்த முயற்சிகளை எண்ணி தேசம் பெருமை கொள்கிறது,” என்று டிவிட்டர் பதிவொன்றில் பிரதமர் கூறியுள்ளார்.
****************
(வெளியீட்டு அடையாள எண்: 1702695)
வருகையாளர் எண்ணிக்கை : 210
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam