பிரதமர் அலுவலகம்
திரு நந்த்குமார் சிங் சவுகான் மறைவுக்கு பிரதமர் இரங்கல்
இடுகை இடப்பட்ட நாள்:
02 MAR 2021 11:00AM by PIB Chennai
திரு நந்த்குமார் சிங் சவுகான் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
சுட்டுரையில் பிரதமர் விடுத்துள்ள செய்தியில், ‘‘கந்த்வா மக்களவை தொகுதி எம்.பி திரு நந்த்குமார் சிங் சவுகான் மறைவால் வேதனையடைந்தேன். நாடாளுமன்ற நடவடிக்கைகளில் அவரின் பங்களிப்பு, நிறுவன திறன்கள், மத்தியப் பிரதேசத்தில் பிஜேபியை வலுப்படுத்த அவர் மேற்கொண்ட முயற்சிகள் ஆகியவற்றுக்காக அவர் நினைவுகூறப்படுவார். அவரது குடும்பத்தினருக்கு இரங்கல்கள். ஓம் சாந்தி’’. என குறிப்பிட்டுள்ளார்.
------
(வெளியீட்டு அடையாள எண்: 1702069)
வருகையாளர் எண்ணிக்கை : 170
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam