பிரதமர் அலுவலகம்

அருணாச்சலப் பிரதேசத்தின் மாநில தினத்தை முன்னிட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

प्रविष्टि तिथि: 20 FEB 2021 10:01AM by PIB Chennai

அருணாச்சலப் பிரதேசத்தின் மாநில தினத்தை முன்னிட்டு   அம்மாநில மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில், “மாநில தினத்தை முன்னிட்டு அருணாச்சலப் பிரதேச மாநிலத்தின் அற்புதமான மக்களுக்கு எனது வாழ்த்துகள்.

 தங்களது கலாச்சாரம், வீரம், இந்தியாவின் வளர்ச்சிக்கான  வலிமையான உறுதித்தன்மைக்கு அருணாச்சலப் பிரதேச மாநில மக்கள்  பிரசித்தி பெற்றுள்ளனர்.

வளர்ச்சியின் புதிய உச்சங்களை அருணாச்சலப் பிரதேசம் அடையட்டும்”, என்று பிரதமர்  குறிப்பிட்டுள்ளார்.


(रिलीज़ आईडी: 1699624) आगंतुक पटल : 154
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Assamese , English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam