பிரதமர் அலுவலகம்
பண்டிட் பீம்சென் ஜோஷிக்கு அவரது பிறந்த நாளன்று பிரதமர் அஞ்சலி
இடுகை இடப்பட்ட நாள்:
04 FEB 2021 5:09PM by PIB Chennai
பண்டிட் பீம்சென் ஜோஷிக்கு அவரது பிறந்த நாளன்று பிரதமர் திரு.நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
“பண்டிட் பீம்சென் ஜோஷிக்கு அவரது பிறந்த நாளன்று மரியாதை செலுத்துகிறேன். கலாச்சாரம் மற்றும் இசை உலகத்திற்கு அவரது சிறப்பான பங்களிப்பை நாம் நினைவு கூர்கிறோம். அவரது இசைப்பணி உலகளாவிய அளவில் பிரசித்தி பெற்றது. அவரது நூற்றாண்டு கொண்டாட்டங்களுடன் நாம் தொடங்கவிருப்பதால் இந்த வருடம் சிறப்பு வாய்ந்ததாகிறது,” என்று தமது டிவிட்டர் பதிவில் பிரதமர் கூறியுள்ளார்.
------
(வெளியீட்டு அடையாள எண்: 1695189)
வருகையாளர் எண்ணிக்கை : 158
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam