பிரதமர் அலுவலகம்
திரு டி பிரகாஷ் ராவின் மறைவிற்கு பிரதமர் இரங்கல்
இடுகை இடப்பட்ட நாள்:
13 JAN 2021 6:18PM by PIB Chennai
திரு டி பிரகாஷ் ராவின் மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
“திரு டி பிரகாஷ் ராவின் மறைவினால் துயருற்றேன். அவரால் மேற்கொள்ளப்பட்டுள்ள தலைசிறந்த பணி தொடர்ந்து மக்களை ஊக்குவிக்கும். அதிகாரம் அளித்தலுக்கு கல்வியை முக்கிய காரணியாக அவர் கண்டார். சில வருடங்களுக்கு முன்பு கட்டாக்கில் அவரை சந்தித்ததை நான் நினைவு கூர்கிறேன். அவரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் எனது இரங்கல்கள். ஓம் சாந்தி”.
இவ்வாறு பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
------
(Release ID: 1688315)
(வெளியீட்டு அடையாள எண்: 1688370)
வருகையாளர் எண்ணிக்கை : 145
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam