பிரதமர் அலுவலகம்

கிறிஸ்துமஸ் திருநாளையொட்டி நாட்டு மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து

Posted On: 25 DEC 2020 9:59AM by PIB Chennai

கிறிஸ்துமஸ் திருநாளை ஒட்டி பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டு மக்களுக்குத் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் மெரி கிறிஸ்மஸ். இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையும், கொள்கைகளும் உலகெங்கிலுமுள்ள பல இலட்சக்கணக்கான மக்களுக்கு வலிமை அளிக்கிறது. நீதியுள்ள, நியாயமான, அனைவரையும் உள்ளடக்கிய ஒரு சமுதாயத்தைக் கட்டமைப்பதற்கு அவரது பாதை தொடர்ந்து வழிகாட்டட்டும். எல்லோரும் மகிழ்வுடனும் நல்ல உடல் நலத்துடனும் இருக்கட்டும் என்று பிரதமர் கூறியுள்ளார்.

 

------


(Release ID: 1683573) Visitor Counter : 147