பிரதமர் அலுவலகம்

கோவா விடுதலை தினத்தை முன்னிட்டு மாநில மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

प्रविष्टि तिथि: 19 DEC 2020 9:02AM by PIB Chennai

கோவா விடுதலை தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி, கோவா மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சுட்டுரை செய்தியில், “கோவா விடுதலை தினத்தன்று கோவாவில் வாழும் எனது சகோதர, சகோதரிகளுக்கு வாழ்த்துகள். கோவாவின் விடுதலைக்காக அரும்பாடுபட்டவர்களைப் பெருமையுடன் நினைவு கூர்கிறோம். இந்த மாநிலத்தின் வளர்ச்சி வரும் ஆண்டுகளிலும் தொடர பிரார்த்தனை செய்கிறேன்”, என்று குறிப்பிட்டுள்ளார்.

**********************


(रिलीज़ आईडी: 1681957) आगंतुक पटल : 313
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam