பிரதமர் அலுவலகம்
நாடாளுமன்றத்தில் 2001-ம் ஆண்டு நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த தியாகிளுக்கு பிரதமர் அஞ்சலி
प्रविष्टि तिथि:
13 DEC 2020 1:09PM by PIB Chennai
நாடாளுமன்றத்தில் கடந்த 2001ம் ஆண்டு நடந்த தீவிரவாத தாக்குதலில், உயிரிழந்த தியாகிகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார்.
இது குறித்து டிவிட்டரில் அவர் விடுத்துள்ள தகவலில், ‘‘கடந்த 2001ம் ஆண்டு இதே தினத்தில் நமது நாடாளுமன்றத்தின் மீது நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலை நாம் ஒருபோதும் மறக்க மாட்டோம். நாடாளுமன்றத்தை காக்க, உயிரிழந்தவர்களின் வீரத்தையும், தியாகத்தையும் நாம் நினைவு கூறுகிறோம். அவர்களுக்கு இந்தியா என்றும் நன்றியுடன் இருக்கும்’’ என குறிப்பிட்டுள்ளார்.
**********************
(रिलीज़ आईडी: 1680366)
आगंतुक पटल : 158
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Odia
,
Telugu
,
Malayalam
,
Kannada
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Punjabi
,
Gujarati