பிரதமர் அலுவலகம்
அசாம் இயக்கத்தின் தியாகிகளுக்கு பிரதமர் அஞ்சலி
இடுகை இடப்பட்ட நாள்:
10 DEC 2020 7:10PM by PIB Chennai
தியாகிகள் தினத்தை முன்னிட்டு அசாம் இயக்கத்தின் தியாகிகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
"தியாகிகள் தினத்தன்று, அசாம் இயக்கத்தின் மிகச்சிறந்த தியாகிகளுக்கு நாம் மரியாதை செலுத்துகிறோம். அசாமின் வளர்ச்சி மற்றும் அம்மாநில மக்களுக்கு அதிகாரம் கிடைத்தலுக்கான அவர்களது வேட்கை நம் அனைவருக்கும் தொடர்ந்து ஊக்கம் அளிக்கிறது," என்று தனது டிவிட்டர் பதிவில் பிரதமர் கூறியுள்ளார்.
*********
(வெளியீட்டு அடையாள எண்: 1679780)
வருகையாளர் எண்ணிக்கை : 171
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam