பிரதமர் அலுவலகம்
மாநிலங்களவை எம்.பி திரு அபய் பரத்வாஜ் மறைவுக்கு பிரதமர் இரங்கல்
இடுகை இடப்பட்ட நாள்:
01 DEC 2020 5:21PM by PIB Chennai
குஜராத் மாநிலங்களவை எம்.பி திரு அபய் பரத்வாஜ் மறைவுக்கு, பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
டிவிட்டரில் அவர் விடுத்துள்ள செய்தியில், ‘‘குஜராத் மாநிலங்களவை எம்.பி திரு அபய் பரத்வாஜ், புகழ்பெற்ற வழக்கறிஞராகவும், சமூகத்திற்கு சேவை செய்வதில் முனைப்புடனும் திகழ்ந்தார். மிகச் சிறந்த ஞானம் கொண்டவரையும், தேசிய வளர்ச்சியில் ஆர்வமுள்ளவரையும் நாம் இழந்துள்ளது வருத்தம் அளிக்கிறது. அவரது குடும்பத்துக்கும், நண்பர்களுக்கும் இரங்கல்கள். ஓம் சாந்தி.’’ என குறிப்பிட்டுள்ளார்.
---
(வெளியீட்டு அடையாள எண்: 1677494)
வருகையாளர் எண்ணிக்கை : 188
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam