பிரதமர் அலுவலகம்

இந்தியா - லக்சம்பர்க் மெய்நிகர் உச்சி மாநாட்டில் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின் பட்டியல்

Posted On: 19 NOV 2020 8:33PM by PIB Chennai

 

வ. எண்

உடன்படிக்கை

விவரம்

1.

இந்தியா சர்வதேச எக்ஸ்சேஞ்ச் (இந்தியா

ஐ என் எக்ஸ்)-க்கும் லக்சம்பர்க் பங்கு பரிவர்த்தனை அமைப்புக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம்

 

நிதி சேவை துறையில் ஒத்துழைப்புக்கு வகை செய்கிறது. இரு நாடுகளிலும் பங்குச் சந்தைகள் பராமரிப்பு, இ எஸ் ஜி சுற்றுச்சூழல், சமூகம், அரசாளுமை ஆகியவற்றிலும் உள்நாட்டு சந்தைகளில் தங்கு தடையற்ற நிதி வசதி ஆகியவற்றிலும் ஒத்துழைப்பு

2.

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுக்கும் லக்சம்பர்க் பங்கு பரிவர்த்தனை அமைப்பிற்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம்

நிதி சேவை துறையில் ஒத்துழைப்புக்கு வகை செய்கிறது. இரு நாடுகளிலும் பங்குச் சந்தைகள் பராமரிப்பு, இ எஸ் ஜி சுற்றுச்சூழல், சமூகம், அரசாளுமை ஆகியவற்றிலும் உள்நாட்டு சந்தைகளில் தங்கு தடையற்ற நிதி பரிமாற்றம் ஆகியவற்றிலும் ஒத்துழைப்பு

3.

இன்வெஸ்ட் இந்தியாவிற்கும் லக்ஸ் இனவேஷன் அமைப்புக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம்

இந்தியாவிலும் லக்சம்பர்க்கிலும் உள்ள நிறுவனங்களுக்கு இடையே பரஸ்பர வணிக ஒத்துழைப்புக்கு ஆதரவளித்து மேம்படுத்துவது. இந்தியாவிலும் லக்சம்பர்கிலும் முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்களுக்கு அந்நிய நேரடி முதலீட்டிற்கு வழிவகை செய்வது உட்பட பல்வேறு அம்சங்களுக்கான ஒத்துழைப்பு(Release ID: 1674333) Visitor Counter : 184