தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

இந்திய சர்வதேசத் திரைப்பட விழா: பிரதிநிதிகளுக்கான பதிவு தொடக்கம்

Posted On: 18 NOV 2020 4:07PM by PIB Chennai

51-வது இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவில் பங்கேற்கும் பிரதிநிதிகளுக்கான பதிவு தொடங்கியுள்ளதுவரும் ஜனவரி மாதம் நடைபெற உள்ள சர்வதேசத் திரைப்பட விழாவில் நேரடியாக கலந்து கொள்வதற்கு செலுத்த வேண்டிய கட்டண விவரங்கள்:

•        திரைப்பட ஆர்வலர் பிரதிநிதிரூபாய் 1000+ வரிகள்

•        கலைத்தொழில் பிரதிநிதிரூபாய் 1000+ வரிகள்

https://iffigoa.org/ என்னும் இணைய தளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். Covid-19 பெரும் தொற்று காரணமாக முதலில் பதிவு செய்யும் பிரதிநிதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1673731

**********************


(Release ID: 1673744) Visitor Counter : 230