பிரதமர் அலுவலகம்
ராஜஸ்தான் அமைச்சர் மாஸ்டர் பன்வர்லால் மேக்வாலின் மறைவுக்கு பிரதமர் இரங்கல்
प्रविष्टि तिथि:
16 NOV 2020 8:02PM by PIB Chennai
ராஜஸ்தான் அமைச்சர் மாஸ்டர் பன்வர்லால் மேக்வாலின் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
"ராஜஸ்தான் அமைச்சர் மாஸ்டர் பன்வர்லால் மேக்வால் அவர்களின் மறைவால் துயருற்றேன். ராஜஸ்தானுக்கு சேவையாற்றுவதில் துடிப்புடன் விளங்கிய மூத்த தலைவர் அவராவார். இந்த துக்க சமயத்தில், அவரது குடும்பத்துக்கும், ஆதரவாளர்களுக்கும் எனது இரங்கல்கள்," என்று தனது டிவிட்டர் பதிவொன்றில் பிரதமர் தெரிவித்துள்ளார்.
------
(रिलीज़ आईडी: 1673325)
आगंतुक पटल : 219
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam