பிரதமர் அலுவலகம்
மவுலானா ஆசாத், ஆச்சார்யா கிருபாளினி பிறந்தநாளில் பிரதமர் புகழஞ்சலி
प्रविष्टि तिथि:
11 NOV 2020 2:24PM by PIB Chennai
மவுலானா ஆசாத், ஆச்சார்யா கிருபாளினி ஆகியோரின் பிறந்தநாளில் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களுக்கு புகழஞ்சலி செலுத்தினார்.
‘‘நாட்டின் முன்னேற்றத்துக்கு, மிகச் சிறந்த பங்களிப்பை அளித்த மவுலானா ஆசாத், ஆச்சார்யா கிருபாளினி ஆகியோர் முன்னோடித் தலைவர்களாக நினைவு கூரப்படுகின்றனர். ஏழைகள் மற்றும் இளைஞர்களின் மேம்பாட்டுக்கு அவர்கள் தங்களை அர்ப்பணித்தனர். அவர்களின் பிறந்தநாளில், நான் வணங்குகிறேன். அவர்களின் இலட்சியங்கள் தொடர்ந்து நம்மை ஊக்குவிக்கின்றன’’ என பிரதமர் கூறியுள்ளார்.
*****
(रिलीज़ आईडी: 1671897)
आगंतुक पटल : 230
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam