பிரதமர் அலுவலகம்
பணமதிப்பிழப்பு நடவடிக்கை கருப்பு பணத்தை குறைத்து, வரித்தாக்கல் மற்றும் முறைப்படுத்துதலை அதிகரித்துள்ளது மற்றும் வெளிப்படைத்தன்மைக்கு ஊக்குவிப்பை அளித்துள்ளது: பிரதமர்
प्रविष्टि तिथि:
08 NOV 2020 3:00PM by PIB Chennai
‘‘பணமதிப்பிழப்பு நடவடிக்கை கருப்பு பணத்தை குறைத்து, வரித்தாக்கல் மற்றும் முறைப்படுத்துதலை அதிகரித்துள்ளது மற்றும் வெளிப்படைத்தன்மைக்கு ஊக்குவிப்பை அளித்துள்ளது’’ என பிரதமர் திரு நரேந்திர மோடி டிவிட்டர் செய்தியில் கூறியுள்ளார்.
‘‘இந்த விளைவுகள், நாட்டின் முன்னேற்றத்துக்கு பயனுள்ளதாக இருக்கின்றன’’ எனவும் பிரதமர் கூறியுள்ளார்.
-----
(रिलीज़ आईडी: 1671235)
आगंतुक पटल : 188
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Assamese
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam