பிரதமர் அலுவலகம்
புகழ்பெற்ற வயலின் கலைஞர் திரு டி என் கிருஷ்ணனின் மறைவுக்கு பிரதமர் இரங்கல்
प्रविष्टि तिथि:
03 NOV 2020 11:05AM by PIB Chennai
புகழ்பெற்ற வயலின் கலைஞர் திரு டி என் கிருஷ்ணனின் மறைவுக்கு, பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
‘‘புகழ்பெற்ற வயலின் கலைஞர் திரு டி என் கிருஷ்ணன் மறைவு, இசை உலகில் மிகப் பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது படைப்புகள், பரந்த அளவிலான உணர்ச்சிகளையும், நமது கலாச்சாரங்களையும் அழகாக இணைத்தன. இளம் இசைக்கலைஞர்களுக்கு அவர் ஒரு சிறந்த வழிகாட்டியாகவும் இருந்தார். அவரது குடும்பத்தினருக்கும், அபிமானிகளுக்கும் இரங்கல்கள். ஓம் சாந்தி.’’ என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
••••••••••••••
(रिलीज़ आईडी: 1669682)
आगंतुक पटल : 196
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam