பிரதமர் அலுவலகம்
காபூல் பல்கலைக்கழகத்தில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பிரதமர் கடும் கண்டனம்
प्रविष्टि तिथि:
02 NOV 2020 11:01PM by PIB Chennai
காபூல் பல்கலைக்கழகத்தில் நடந்த கோழைத்தனமான தீவிரவாத தாக்குதலுக்கு, பிரதமர் திரு நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
‘‘காபூல் பல்கலைக்கழகத்தில் இன்று நடந்த கோழைத்தனமான தாக்குதலை, நான் வன்மையாக கண்டிக்கிறேன். பலியானவர்கள் குடும்பத்தினருக்கும், காயம் அடைந்தோருக்கும் எங்கள் பிரார்த்தனைகள். தீவிரவாதத்துக்கு எதிரான ஆப்கானிஸ்தானின் தைரியமான போராட்டத்தை, நாங்கள் தொடர்ந்து ஆதரிப்போம்’’ என பிரதமர் கூறியுள்ளார்.
****************
(रिलीज़ आईडी: 1669660)
आगंतुक पटल : 167
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam