பிரதமர் அலுவலகம்

மறைந்த திரு மகேஷ்பாய் மற்றும் திரு நரேஷ்பாய் கனோடியாவுக்கு பிரதமர் அஞ்சலி செலுத்தினார்

இடுகை இடப்பட்ட நாள்: 30 OCT 2020 11:23AM by PIB Chennai

மறைந்த திரு மகேஷ்பாய் மற்றும் மறைந்த திரு நரேஷ்பாய் கனோடியா ஆகியோருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி காந்திநகரில் அஞ்சலி செலுத்தினர்.

திரைப்பட, இசை மற்றும் கலாச்சார உலகத்தோடு திரு மகேஷ்பாய் மற்றும் திரு நரேஷ்பாய் கனோடியா இணைந்திருந்தன.

------


(வெளியீட்டு அடையாள எண்: 1668895) வருகையாளர் எண்ணிக்கை : 167