PIB Headquarters
கொவிட்-19 பற்றி பத்திரிகை தகவல் அலுவலகத்தின் தினசரி அறிக்கை
இடுகை இடப்பட்ட நாள்:
16 OCT 2020 6:20PM by PIB Chennai
* கொவிட் 19 மொத்த பாதிப்பு எண்ணிக்கை - 73,70,468
* குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை - 64,53,779.
* சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை - 8,04,528.
* உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை - 1,12,161.
உலகளவில் ஒரு மில்லியன் மக்கள் தொகைக்கு, குறைந்த அளவிலான உயிரிழப்பு இந்தியாவில் ஏற்படுகிறது. கடந்த 14 நாட்களாக, உயிரிழப்பு எண்ணிக்கை 1100க்கு குறைவாக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 70,338 பேர் குணமடைந்துள்ளனர். 63,371 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 895 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1665209
**********************
(வெளியீட்டு அடையாள எண்: 1665239)
வருகையாளர் எண்ணிக்கை : 378
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Malayalam