PIB Headquarters
கொவிட்-19 பற்றி பத்திரிகை தகவல் அலுவலகத்தின் தினசரி அறிக்கை
Posted On:
14 OCT 2020 6:23PM by PIB Chennai
* கொவிட் 19 மொத்த பாதிப்பு எண்ணிக்கை - 72,39,389
* குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை - 63,01, 927.
* சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை - 8,26, 876
* உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை - 1,10,586
கொரோனா பரிசோதனையில் இந்தியா புதிய சாதனை படைத்துள்ளது. மொத்த பரிசோதனை எண்ணிக்கை 9 கோடியை கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 11,45,015 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் 74,632 பேர் குணமடைந்துள்ளனர். 63,509 பேருக்க புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 730 பேர் உயிரழந்துள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1664434
**********************
(Release ID: 1664508)
Visitor Counter : 285